×

அபிராமி – மதுமிதா கடும் மோதல் – பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு (வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் நடிகை அபிராமி மற்றும் மதுமிதா இருவரும் மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கலாச்சாரம் தொடர்பாக நடிகை மதுமிதாவும், அபிராமியும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன்பின், அபிராமி இதுபற்றி கமல்ஹாசனிடம் முறையிடும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. #பிக்பாஸ் இல் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan
 
அபிராமி – மதுமிதா கடும் மோதல் – பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு (வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் நடிகை அபிராமி மற்றும் மதுமிதா இருவரும் மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கலாச்சாரம் தொடர்பாக நடிகை மதுமிதாவும், அபிராமியும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன்பின், அபிராமி இதுபற்றி கமல்ஹாசனிடம் முறையிடும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News