×

பிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை – காரணம் இதுதானா?

Actres Ananthi – பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு கிடைத்தும் தமிழ் பட நடிகை அதனை மறுத்துள்ளார். ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே யார் யார் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த முறை கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களில் பட்டியலும் வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை – காரணம் இதுதானா?

Actres Ananthi – பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு கிடைத்தும் தமிழ் பட நடிகை அதனை மறுத்துள்ளார்.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே யார் யார் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த முறை கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களில் பட்டியலும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை – காரணம் இதுதானா?

இந்நிலையில் பிக்பாஸ் விட்டிற்கு செல்லும் வாய்ப்பு நடிகை ஆனந்திக்கு வந்ததாக தெரிகிறது. இவர் ஜோடி நம்பர் ஒன், கிச்சன் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பங்கேற்று பிரபலமானவர். மேலும், மிகாமன், தாரைப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால், தன்னுடைய மகனை பிரிந்து 100 நாட்கள் இருக்க முடியாது எனக்கூறி இந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News