×

அஜித் படம்: விரக்தியில் தயாரிப்பாளர்

அஜித் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் விவேகம். சிவா இயக்கத்தில் காஜல் அகர்வால்,அக்ஸரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது. அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அதேசமயம் இப்படத்தின் தயாரிப்பாளர் படு டென்சனில் உள்ளாராம். காரணம் படத்தின் பட்ஜெட். படம் துவங்கும்போது சொன்ன பட்ஜெட்டை விட தற்போது பல மடங்கு அதிகரித்துவிட்டதால் தயாரிப்பாளர் விரக்தி அடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித் படங்களை பொறுத்தவரை சமீபகால படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தையே வழங்கியுள்ளது.
 
அஜித் படம்: விரக்தியில் தயாரிப்பாளர்

அஜித் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் விவேகம். சிவா இயக்கத்தில் காஜல் அகர்வால்,அக்ஸரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது.

அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அதேசமயம் இப்படத்தின் தயாரிப்பாளர் படு டென்சனில் உள்ளாராம். காரணம் படத்தின் பட்ஜெட்.

படம் துவங்கும்போது சொன்ன பட்ஜெட்டை விட தற்போது பல மடங்கு அதிகரித்துவிட்டதால் தயாரிப்பாளர் விரக்தி அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் படங்களை பொறுத்தவரை சமீபகால படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தையே வழங்கியுள்ளது. நிச்சயம் இப்படமும் தயாரிப்பாளரை கை விடாது என்று நம்புவோமாக.

From around the web

Trending Videos

Tamilnadu News