×

தன் செல்லாக்குட்டிக்கு அல்வா கொடுத்த பிக்பாஸ்?

பிக்பாஸ் சீசன் இன்றுடன் முடிவடைகிறது. யார் டைட்டில் வின்னர் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. பிக்பாஸ் இறுதி சுற்றில் ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி மற்றும் விஜயலட்ச்கி களத்தில் இருந்தன்ர். இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத ஜனனி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று நள்ளிரவில் விஜயலட்சுமி வெளியேற்றப்பட்டார். தற்போது ஐஸ்வர்யா, ரித்விகா மட்டும் வீட்டில் உள்ளனர். ஆரம்பம் முதலே பிக்பாஸ் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாகவே இருந்துள்ளார். பொதுமக்களின் கடும் கோபம் எழுந்த நிலையிலும்
 
தன் செல்லாக்குட்டிக்கு அல்வா கொடுத்த பிக்பாஸ்?

பிக்பாஸ் சீசன் இன்றுடன் முடிவடைகிறது. யார் டைட்டில் வின்னர் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

பிக்பாஸ் இறுதி சுற்றில் ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி மற்றும் விஜயலட்ச்கி களத்தில் இருந்தன்ர். இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத ஜனனி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று நள்ளிரவில் விஜயலட்சுமி வெளியேற்றப்பட்டார். தற்போது ஐஸ்வர்யா, ரித்விகா மட்டும் வீட்டில் உள்ளனர்.

தன் செல்லாக்குட்டிக்கு அல்வா கொடுத்த பிக்பாஸ்?

ஆரம்பம் முதலே பிக்பாஸ் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாகவே இருந்துள்ளார். பொதுமக்களின் கடும் கோபம் எழுந்த நிலையிலும் ஐஸ்வர்யாவை காப்பாற்றி இறுதிச் சுற்றுவரை கொண்டுவந்துள்ளார்.இதனால் பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் இவருக்குதான் கிடைக்கும் என்ற பேச்சும் எழுந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தன் செல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்கு அல்வா கொடுத்துள்ளார் பிக்பாஸ். ஆனாலும் எதையும் நாங்கள் நம்ப மாட்டோம். கண்ணால் பார்த்துதான் முடிவுக்கு வருவோம் என்று மக்கள் கூறுகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News