×

பிக்பாஸ் வீட்டில் நானா?-ப்ரியா சங்கர் விளக்கம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வெளியேறியதை அடுத்து நிகழ்ச்சி டல் அடிக்க துவங்கியது. இதனால் டி.ஆர்.பி.யும் குறையத் தொடங்கியது. ஓவியா ரசிகர்கள் வேறு சமூக வலைதளங்களில் இனி பிக்பாஸ் பார்க்க மாட்டோம் என்று கதறிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஓவியாவின் இடத்தை நிரப்ப முனனணி நடிகைகளுக்கு வலை விரித்தது விஜய் தொலைக்காட்சி. இதில் நத்திதா மற்றும் சீரியல் நடிகை ப்ரியா பவானி சங்கர் பெயர்கள் அடிப்பட்டன. இந்த சூழ்நிலையில் ப்ரியா சங்கர் தனது பேஸ்புக்
 
பிக்பாஸ் வீட்டில் நானா?-ப்ரியா சங்கர் விளக்கம்

பிக்பாஸ் வீட்டில் நானா?-ப்ரியா சங்கர் விளக்கம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வெளியேறியதை அடுத்து நிகழ்ச்சி டல் அடிக்க துவங்கியது. இதனால் டி.ஆர்.பி.யும் குறையத் தொடங்கியது. ஓவியா ரசிகர்கள் வேறு சமூக வலைதளங்களில் இனி பிக்பாஸ் பார்க்க மாட்டோம் என்று கதறிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஓவியாவின் இடத்தை நிரப்ப முனனணி நடிகைகளுக்கு வலை விரித்தது விஜய் தொலைக்காட்சி. இதில் நத்திதா மற்றும் சீரியல் நடிகை ப்ரியா பவானி சங்கர் பெயர்கள் அடிப்பட்டன.

இந்த  சூழ்நிலையில் ப்ரியா சங்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். அதில், 10 நாட்கள் என் வீட்டிலேயே சும்மா இருக்க மாட்டேன். பிறகு நான் எப்படி பிக்பாஸ் வீட்டில் இருப்பேன் …எனவே நான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News