×

விஜய் படத்தை வைத்து மஹத்தை கிண்டல் செய்த தாடி பாலாஜி

பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது தான் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பிக் பாஸ் முதல் பாகம் போல இது இல்லை. அது ரியலாக இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதில் புரோமோ வீடியோ தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் புரோமோவில் வருவது போல நிகழ்ச்சியில் சுவராஸ்யம் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய்யின் ஜில்லா படத்தை வைத்து மஹத்தை கலாய்த்து உள்ளார் தாடி பாலாஜி. அந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது தாடி பாலாஜி தான்
 
விஜய் படத்தை வைத்து மஹத்தை கிண்டல் செய்த தாடி பாலாஜி

பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது தான் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பிக் பாஸ் முதல் பாகம் போல இது இல்லை. அது ரியலாக இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதில் புரோமோ வீடியோ தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் புரோமோவில் வருவது போல நிகழ்ச்சியில் சுவராஸ்யம் இல்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய்யின் ஜில்லா படத்தை வைத்து மஹத்தை கலாய்த்து உள்ளார் தாடி பாலாஜி. அந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது தாடி பாலாஜி தான் கொஞ்சம் கலகலப்பாக பேசி சிரிப்பை வரவழைப்பார்.

மும்தாஜ் எலிமினேட் ஆக இருந்தபோது மஹத் அழுதார் என்று தாடி பாலாஜி மஹத்தை வைத்து கலாய்த்து வந்தார். மஹத்தை பார்த்து நீ ஜில்லா படத்தில் கூட இந்தளவுக்கு நடிக்கவில்லையாடா. ஆனால் இங்கு தான் எதிர்பாராத அளவிற்கு அப்படி நடித்தான் என்று கூறுகிறார்.

விஜய்யின் ஜில்லா படத்தில் மஹத் நடித்துள்ளார். விஜய்க்கு தம்பியாக நடித்திருப்பார். அதனால் தான் விஜய்யின் ஜில்லா படத்தில் கூட இப்படி நடிக்கவில்லை. ஆனால் இங்கே அந்தளவுக்கு குல்லா போட்டு நடிக்கிறான் என்று அவரை வைத்து கலாய்த்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News