×

பிக்பாஸ் 3 ; கமல் கேட்ட ரூ. 100 கோடி – அதிர்ந்து போன சேனல்

Bigg Boss Season 3 – பிக்பாஸ் மூன்றாவது சீசனை நடத்த கமல்ஹாசன் கேட்ட சம்பளம் விஜய் தொலைக்காட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. பிக்பாஸ் முதல் சீசனை கமல்ஹாசன் நடத்தினார். இது நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் பிக்பாஸ் 2வது சீசனையும் கமல்ஹாசன் நடத்தினார். அதுவும் வெற்றி பெற்றது. அதில் கலந்து கொண்ட பலரும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. எனவே, பிக்பாஸ் மூன்றாவது சீசனை தொடங்கும் முயற்சியில் விஜய்
 
பிக்பாஸ் 3 ; கமல் கேட்ட ரூ. 100 கோடி – அதிர்ந்து போன சேனல்

Bigg Boss Season 3 – பிக்பாஸ் மூன்றாவது சீசனை நடத்த கமல்ஹாசன் கேட்ட சம்பளம் விஜய் தொலைக்காட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

பிக்பாஸ் முதல் சீசனை கமல்ஹாசன் நடத்தினார். இது நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் பிக்பாஸ் 2வது சீசனையும் கமல்ஹாசன் நடத்தினார். அதுவும் வெற்றி பெற்றது. அதில் கலந்து கொண்ட பலரும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

பிக்பாஸ் 3 ; கமல் கேட்ட ரூ. 100 கோடி – அதிர்ந்து போன சேனல்

எனவே, பிக்பாஸ் மூன்றாவது சீசனை தொடங்கும் முயற்சியில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளது. இதற்காக கமல்ஹாசனை அணுகியபோது தனக்கு ரூ.100 கோடி சம்பளமாக கொடுக்க வேண்டும் என கமல்ஹாசன் கூறினாராம். இந்த நிகழ்ச்சியால் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வரும் லாபத்தை கணக்கிட்டே கமல் அவ்வளவு சம்பளத்தை கேட்டதாக தெரிகிறது.

ஆனால், இதில் தொலைக்காட்சி நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. கமல் கேட்ட சம்பளத்தை கொடுப்பார்களா அல்லது வேறு பிரபலத்திடம் இந்நிகழ்ச்சி செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News