×

தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)

Director Cheran in Biggboss home – பிக்பாஸ் வீட்டில் உள்ள இயக்குனர் சேரன் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கும் புரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது பல ரகளையான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பலரும் பலரிடமும் மோதி வருகின்றனர். அதுவும், சேரனுக்கும், மீராவுக்கும் கொஞ்சமும் செட் ஆகவில்லை. தற்போது வெளியாகியுள்ள புரமோ வீடியோவில், சேரனிடம் மீரா சண்டைக்கு போகிறார். பலர் சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. இதைத் தொடர்ந்து கையெடுத்து கும்பிடும் சேரன் ‘எல்லோரும் மன்னிச்சுடுங்க.
 
தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. இனிமே நான் யாருடனும் பேசல – மன்னிப்பு கேட்ட சேரன் (வீடியோ)

Director Cheran in Biggboss home – பிக்பாஸ் வீட்டில் உள்ள இயக்குனர் சேரன் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கும் புரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது பல ரகளையான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பலரும் பலரிடமும் மோதி வருகின்றனர். அதுவும், சேரனுக்கும், மீராவுக்கும் கொஞ்சமும் செட் ஆகவில்லை.

தற்போது வெளியாகியுள்ள புரமோ வீடியோவில், சேரனிடம் மீரா சண்டைக்கு போகிறார். பலர் சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. இதைத் தொடர்ந்து கையெடுத்து கும்பிடும் சேரன் ‘எல்லோரும் மன்னிச்சுடுங்க. இனிமேல் நான் யாரிடமும் பேசல.. நான் வேற ஆளு’ எனக்கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News