×

தீனாவை அடுத்து நிஷாவுக்கு தோள் கொடுத்த தனுஷ்

சமீபத்தில் கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் பிரபலமான தீனாவுக்கு ஹீரோ சான்ஸ் கொடுத்து அனைவரையும் அசர வைத்தவர் தனுஷ் என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் அடுத்ததாக அதே நிகழ்ச்சியில் புகழ் பெற்ற இன்னொரு கலைஞரான அறந்தாங்கி நிஷாவுக்கு தனுஷ் தனது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதை உறுதி செய்வதை போல் நிஷாவின் தோளில் கைபோட்டு தனுஷ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சிவகார்த்தியேன, சந்தானம், மாபாக ஆகியோர்களை அடுத்து விஜய் டிவியில் இருந்து
 
தீனாவை அடுத்து நிஷாவுக்கு தோள் கொடுத்த தனுஷ்

தீனாவை அடுத்து நிஷாவுக்கு தோள் கொடுத்த தனுஷ்

சமீபத்தில் கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் பிரபலமான தீனாவுக்கு ஹீரோ சான்ஸ் கொடுத்து அனைவரையும் அசர வைத்தவர் தனுஷ் என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் அடுத்ததாக அதே நிகழ்ச்சியில் புகழ் பெற்ற இன்னொரு கலைஞரான அறந்தாங்கி நிஷாவுக்கு தனுஷ் தனது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதை உறுதி செய்வதை போல் நிஷாவின் தோளில் கைபோட்டு தனுஷ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சிவகார்த்தியேன, சந்தானம், மாபாக ஆகியோர்களை அடுத்து விஜய் டிவியில் இருந்து இன்னொரு கூட்டம் திரையுலகிற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News