×

ஹீரோயினாக அவதாரம் எடுக்கும் பிரபல தொகுப்பாளினி!

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா வெள்ளித்திரையில் நடிக்கும் ஆசையில் அடியெடுத்து வைத்தார். பின்பு அங்கு சரியான வாய்ப்பு அமையாத காரணத்தால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார். தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் மின்ன போவதை நாம் பார்க்கலாம். தொகுப்பாளினி ரம்யா ஹீரோயினாக அவதாரம் பூச உள்ளார். தறியுடன் என்ற நாவலை தழுவி வெளிவரும் சங்கத்தலைவன் திரைப்படத்தில் தான் ஹீரோயினாக நடிக்கிறார் பிரபல தொகுப்பாளினி ரம்யா. இந்த படத்தை க்ராஷ்ஸ் ரூட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளா் வெற்றிமாறன் தயாரிக்கிறார். மேலும்
 
ஹீரோயினாக அவதாரம் எடுக்கும் பிரபல தொகுப்பாளினி!

ஹீரோயினாக அவதாரம் எடுக்கும் பிரபல தொகுப்பாளினி!

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா வெள்ளித்திரையில் நடிக்கும் ஆசையில் அடியெடுத்து வைத்தார். பின்பு அங்கு சரியான வாய்ப்பு அமையாத காரணத்தால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார். தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் மின்ன போவதை நாம் பார்க்கலாம். தொகுப்பாளினி ரம்யா ஹீரோயினாக அவதாரம் பூச உள்ளார். தறியுடன் என்ற நாவலை தழுவி வெளிவரும் சங்கத்தலைவன் திரைப்படத்தில் தான் ஹீரோயினாக நடிக்கிறார் பிரபல தொகுப்பாளினி ரம்யா.

இந்த படத்தை க்ராஷ்ஸ் ரூட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளா் வெற்றிமாறன் தயாரிக்கிறார். மேலும் கருணாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் கதை கோவை, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் நடக்கும் நெசவு தொழில் சம்பந்தப்பட்ட தான் கதைக்கரு.

இந்த படம் குறித்து தொகுப்பாளினி ரம்யா பேசியதாவது, சங்கத்தலைவன் படம் தான் என்னுடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக அமையும் என நம்புகிறேன். படத்தின் ஹீரோயின் நான் தான் என்று சொல்ல மாட்டேன். என்னுடைய நடிப்பு திறமைக்கு விடுக்கப்பட்டுள்ள சவலாக இந்த படத்தின் வாய்ப்பை நான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறேன்.

From around the web

Trending Videos

Tamilnadu News