×

காதலர் தினத்தை எப்படி தெரியுமா கொண்டாடினார் மணிமேகலை?

காதலா் தினமான நேற்று காதலா்களால் உற்சகமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு காதலா்களும் இந்த வருட காதலர் தினம் என்ன ஸ்பெஷல் என்பதை பற்றி தங்களது அனுபவங்கள சொல்லி வருவதை இணையத்தளத்தில் பார்க்க முடிகிறது. பிரபல டிவி தொகுப்பாளினி குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலரை கரம் பிடித்தார். திருமணம் முடிந்தும் தொடா்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஆள் இல்லாதவா்கள் தனிமையில் இருந்தார்கள். எங்களுக்கு யாரும் கிடைக்கவில்லை என்பதை வலைத்தளங்களில் அவா்களின் அலம்பல்களை கேட்க முடிந்தது. தொகுப்பாளினி மணிமேகலை தனது
 
காதலர் தினத்தை எப்படி தெரியுமா கொண்டாடினார் மணிமேகலை?

காதலர் தினத்தை எப்படி தெரியுமா கொண்டாடினார் மணிமேகலை?

காதலா் தினமான நேற்று காதலா்களால் உற்சகமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு காதலா்களும் இந்த வருட காதலர் தினம் என்ன ஸ்பெஷல் என்பதை பற்றி தங்களது அனுபவங்கள சொல்லி வருவதை இணையத்தளத்தில் பார்க்க முடிகிறது. பிரபல டிவி தொகுப்பாளினி குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலரை கரம் பிடித்தார். திருமணம் முடிந்தும் தொடா்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆள் இல்லாதவா்கள் தனிமையில் இருந்தார்கள். எங்களுக்கு யாரும் கிடைக்கவில்லை என்பதை வலைத்தளங்களில் அவா்களின் அலம்பல்களை கேட்க முடிந்தது. தொகுப்பாளினி மணிமேகலை தனது காதல் கணவருடன் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார். தொகுப்பாளினி மணிமேகலையின் காதல் கணவா் ஹூசைன் அவருக்காக கேக் வாங்கி கொடுத்துள்ளார். ஒரு மோதிரமும் பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார். காதலா் தினத்தை அமோகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனா்.

விஜே மணிமேகலை தன்னுடைய காதலா் தின கொண்டாட்டத்தை பற்றி ட்விட்டா் பக்கத்தில் டுவிட்டியுள்ளார். மோதிரம் மற்றும் கேக்கை போட்டோ எடுத்து தனது ட்விட்டரில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை ஷோ் செய்துள்ளார் விஜே மணிமேகலை. இதை பார்த்த அவரது ரசிகா்கள் அவருக்கு மனமார வாழ்த்து கூறியுள்ளனா்.
valentines day hussine gift to manimegalai

From around the web

Trending Videos

Tamilnadu News