×

பிக்பாஸ் இந்த வாரம் வெளியே போவது இவரா?

பிக்பாஸ் 2வது சீசன் முடிய இன்னும் 1 வாரம் மட்டுமே உள்ளது.ஏற்கனவே ஜனனி ஐயர் நேரடியாக பைனல் சென்றுவிட்டார், மற்ற போட்டியாளர்களும் பைனல் செல்ல முயன்றுவருகின்றனர். அதிலும் ஐஸ்வர்யா மோசமாக நடந்து வருகிறார். மற்ற போட்டியாளர்களை தாக்கும் அளவுக்கு கூட துணித்து அடிதடி செய்துவருகிறார். இந்நிலையில் இந்த வாரமாவது அவர் வெளியேற்றப்படுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் கசிகிறது விஜயலக்ஷ்மியோ, பாலாஜியோ வெளியேற
 
பிக்பாஸ் இந்த வாரம் வெளியே போவது இவரா?

பிக்பாஸ் 2வது சீசன் முடிய இன்னும் 1 வாரம் மட்டுமே உள்ளது.ஏற்கனவே ஜனனி ஐயர் நேரடியாக பைனல் சென்றுவிட்டார், மற்ற போட்டியாளர்களும் பைனல் செல்ல முயன்றுவருகின்றனர்.

அதிலும் ஐஸ்வர்யா  மோசமாக நடந்து வருகிறார்.  மற்ற போட்டியாளர்களை தாக்கும் அளவுக்கு கூட துணித்து அடிதடி செய்துவருகிறார்.

இந்நிலையில் இந்த வாரமாவது அவர் வெளியேற்றப்படுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் கசிகிறது

விஜயலக்ஷ்மியோ, பாலாஜியோ  வெளியேற  வாய்ப்பிருப்பதாக கிசிகிசுக்கப்படுகிறது யாஷிகா ஆனந்த் வெளியேற்றப்பட உள்ளதாகவும் தெரிகிறது எது எப்படியோ அனைத்தும் நாளை தெரிந்துவிடும்

From around the web

Trending Videos

Tamilnadu News