×

நீங்கள் செய்து மிகவும் கேவலமாக இருக்கிறது! ஆவேசமான வைஷ்ணவி

பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதல் சீசன் போல இல்லை என்பது பலரது எண்ணமாக உள்ளது. பிக்பாஸ் சீசன் 2 எந்தவித சுவராஸ்யமும் இல்லாமல் மந்தமாக தான் போய் கொண்டிருக்கிறது. பார்வையாளர்களை பிக்பாஸ் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் பொருட்டு பல்வேறு வித்தைகளை மேற்கொண்டு வருகிறார் பிக்பாஸ். எப்படியாவது நிகழ்ச்சியை சூடேற்றும் வகையில் பல்வேறு தந்திரங்களை செய்து வருகிறார் பிக்பாஸ். அவர்களுக்குள் சண்டை முட்டி விடுவதில் பல ராஜதந்திரங்களை செய்து வருகின்ற்னர் பிக்பாஸ் டீம். தற்போது தான் பிக்பாஸ் சூடுபிடித்து
 
நீங்கள் செய்து மிகவும் கேவலமாக இருக்கிறது! ஆவேசமான வைஷ்ணவி

பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதல் சீசன் போல இல்லை என்பது பலரது எண்ணமாக உள்ளது. பிக்பாஸ் சீசன் 2 எந்தவித சுவராஸ்யமும் இல்லாமல் மந்தமாக தான் போய் கொண்டிருக்கிறது. பார்வையாளர்களை பிக்பாஸ் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் பொருட்டு பல்வேறு வித்தைகளை மேற்கொண்டு வருகிறார் பிக்பாஸ். எப்படியாவது நிகழ்ச்சியை சூடேற்றும் வகையில் பல்வேறு தந்திரங்களை செய்து வருகிறார் பிக்பாஸ். அவர்களுக்குள் சண்டை முட்டி விடுவதில் பல ராஜதந்திரங்களை செய்து வருகின்ற்னர் பிக்பாஸ் டீம்.

தற்போது தான் பிக்பாஸ் சூடுபிடித்து வருகிறது. இந்தவார தலைவியாக பொறுப்பேற்ற ஐஸ்வர்யா போடும் ஆட்டம் காண சகிக்கல. அந்தளவுக்கு அவரது கொட்டம் அதிகமாக உள்ளது. கடந்த வாரம் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வைஷ்ணவியை தனி அறையில் வைத்து இங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்படி செய்துள்ளனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் வைஷ்ணவி.

நீங்கள் செய்து மிகவும் கேவலமாக இருக்கிறது! ஆவேசமான வைஷ்ணவி

அதுபோல மகத்தும் யாஷிகாவும் பிக்பாஸ் வீட்டிற்குள் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். இது பார்ப்பவரை முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவி நீங்கள் இருவரும் உங்கள் பெயரை ரொம்பவும் கெடுத்து கொண்டிருக்கிறார்கள். நீங்களே உங்கள் பெயரை அதிகளவில் டேமேஜ் செய்கிறீர்கள். இது இருக்கையிலே மிக பெரிய கேவலம்.

அதற்கு மகத் வைஷ்ணவியை பார்த்து நீங்கள் முதலில் நடிப்பதை நிறுத்துங்கள் என்று கோபமாக அட்வஸை் செய்துள்ளார். எதற்கெடுத்தாலும் திமிராக நடந்து கொள்ளும் மகத் இதை எல்லாம் கேட்கவா போகிறார். அவருக்கு யாஷிகாவும், ஐஸ்வர்யாவை தான் ரொம்ப பிடிக்கும். அதனால் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News