×

கதறிய மும்தாஜ்- அப்படி என்ன செய்தார் செண்ட்ராயன் ? பிக்பாஸில் பரபரப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியானது இரு நாட்களாக சப்பென்று தான் சென்று கொண்டிருக்கிறது. நேற்று தான் ஒரு வெங்காயத்திற்காக முதல் முதலாக பிரச்சனை ஏற்பட்டது. பாலாஜி பொறியலில் வெங்காயத்தை போட சொல்ல ஆனால் நித்யா போடவில்லை. இது பெரிய பஞ்சாயத்து போல பேசப்பட்டது. இன்று ஒளிப்பரப்பாககும் நிகழ்ச்சி குறித்த புரோமோவை விஜய் தொலைக்காட்சி தினமும் வெளியிட்டு வருவரு வாடிக்கை. இன்று வெளியாகியுள்ள புரோமோவில் மும்தாஜ் அழுவது போல காட்டப்பட்டுள்ளது. புரோமோவில் வெளியிட்டுள்ள காட்சிகள் எப்போது வரும் என்ற ஆவலோடு
 
கதறிய மும்தாஜ்- அப்படி என்ன செய்தார் செண்ட்ராயன் ? பிக்பாஸில் பரபரப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியானது இரு நாட்களாக சப்பென்று தான் சென்று கொண்டிருக்கிறது. நேற்று தான் ஒரு வெங்காயத்திற்காக முதல் முதலாக பிரச்சனை ஏற்பட்டது. பாலாஜி பொறியலில் வெங்காயத்தை போட சொல்ல ஆனால் நித்யா போடவில்லை. இது பெரிய பஞ்சாயத்து போல பேசப்பட்டது. இன்று ஒளிப்பரப்பாககும் நிகழ்ச்சி குறித்த புரோமோவை விஜய் தொலைக்காட்சி தினமும் வெளியிட்டு வருவரு வாடிக்கை. இன்று வெளியாகியுள்ள புரோமோவில் மும்தாஜ் அழுவது போல காட்டப்பட்டுள்ளது.

கதறிய மும்தாஜ்- அப்படி என்ன செய்தார் செண்ட்ராயன் ? பிக்பாஸில் பரபரப்பு

புரோமோவில் வெளியிட்டுள்ள காட்சிகள் எப்போது வரும் என்ற ஆவலோடு டிவி முன்னாடி அமா்ந்து விடும் ரசிகா்களுக்காக இன்று வெளியாகி உள்ள புரோமோ வீடியோ பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மும்தாஜ் விஜய்யுடன் நடித்த குஷி படத்தில் இடம் பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடலுக்கு மும்தாஜூம், சென்ட்ராயனும் நடனம் ஆடுகிறார்கள். இந்த காட்சி முதலில் வருகிறது. பின் சென்ட்ராயன் நான் மும்தாஜ் கூட டான்ஸ் ஆடிட்டேன் என மகிழ்ச்சியில் குதிக்கிறார். திடீரென பார்த்தால் கட்டி கட்டிப்புடு புகழ் மும்தாஜ் கதறி அழத் தொடங்குகிறார். உடனே ஒரு என்னடா பண்ண! நீ வெளியே போடா! என மஹத் கோபமாக கூறுகிறார். அப்போது சென்ட்ராயனின் முகத்தை புரோமோவில் காட்டுகின்றனர்.

புரோமோவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த இப்படி தான் காட்டப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் சென்ட்ராய்ன என்பது போல காட்சி அமைந்துள்ளது. நிகழ்ச்சியை பார்க்கும் போது தெரிந்து விடும். நடந்து ஒரு பிரச்சனையாகவே இருக்காது.

From around the web

Trending Videos

Tamilnadu News