×

வாயை மூடியிட்டு இரு: வைஷ்ணவியை பார்த்து கூறிய ரம்யா

பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறி வருகிறது. கடந்த வாரம் வெங்காயத்தை வைத்து ஒரு பெரிய பஞ்சாயத்தை வைத்து விட்டார்கள். அதை கமல் அந்த வார இறுதியில் அதுகுறித்து பேசினார். பெரியார் தான் வெங்காயம் என்று கூறுவார் என கமல் பேசனார். அதன் பின் நித்யாவிடம் அதை பற்றி கேட்க அவர் ஒத்துகொள்ளவே இல்லை. பொறுமையிழந்தவராக வேறு வழியில்லாமல் கமல் அந்த பேச்சை நிறுத்தி பேசினார். இந்த வாரம் வேலைக்காரி டாஸ்க்கை கொடுத்து பிக் பாஸ் வீட்டை
 
வாயை மூடியிட்டு இரு: வைஷ்ணவியை பார்த்து கூறிய ரம்யா

பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறி வருகிறது. கடந்த வாரம் வெங்காயத்தை வைத்து ஒரு பெரிய பஞ்சாயத்தை வைத்து விட்டார்கள். அதை கமல் அந்த வார இறுதியில் அதுகுறித்து பேசினார். பெரியார் தான் வெங்காயம் என்று கூறுவார் என கமல் பேசனார். அதன் பின் நித்யாவிடம் அதை பற்றி கேட்க அவர் ஒத்துகொள்ளவே இல்லை. பொறுமையிழந்தவராக வேறு வழியில்லாமல் கமல் அந்த பேச்சை நிறுத்தி பேசினார். இந்த வாரம் வேலைக்காரி டாஸ்க்கை கொடுத்து பிக் பாஸ் வீட்டை இரண்டாக வருகிறார்.

இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டதிலிருந்து மும்தாஜ், மமதி உள்ளிட்ட பெண் போட்டியாளர்கள் கடுப்பில் இருக்கின்றனர்.இந்த டாஸ்க்கை வைத்து ஒவ்வொருவரும் பழிவாங்க காத்திருப்பது போல இருக்கிறது. தற்போது வெளியாகி உள்ள புரோமோ வீடியோவில் பாலாஜிக்கும் வைஷ்ணவிக்கும் நேரடியாகவே மோதல் வெடிக்கின்றது.

வைஷ்ணவியை பார்த்து உங்க வேலையை பாத்துகிட்டு போங்க என பாலாஜி வெடிக்க, அது பற்றி வைஷ்ணவி பாலாஜி குறித்து மகததிடம் கம்பிளைட் சொல்லுகிறார். பாலாஜி அப்படிதான் என்று எனக்கு தெரியும் என்று கோபத்துடன் கூறுகிறார். இந்நிலையில் ரம்யா வைஷ்ணவியிடம் ஒரு இரண்டு நாள் வாயை மூடிகிட்டு இரு அட்வைஸ் செய்கிறார். லோட லோட வைஷ்ணவி வாய் சும்மா இருக்காதே. எனவே இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி படு ரணகளமாக இருக்கும்.

From around the web

Trending Videos

Tamilnadu News