×

பானை விற்க இருக்கும் கீர்த்தி சுரேஷ்

சன் டிவியில் கடந்த வாரம் வெளியான புதிய நிகழ்ச்சி நாம் ஒருவர் நிகழ்ச்சியை நடிகர் விஷால் தொகுத்து வழங்குகிறார். அதன்படி கடுமையான சொல்ல முடியாத அளவு கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களுக்கு நிதி உதவி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி தோசை செய்து அதை அதிக விலைக்கு விற்றும், தன்னால் முடிந்த அளவு உதவி செய்தும் ஒரு ஏழை சிறுவனின் கை கால்கள் ஆபரேசனுக்கு உதவினார். அதுபோல இந்த வாரமும்
 
பானை விற்க இருக்கும் கீர்த்தி சுரேஷ்

சன் டிவியில் கடந்த வாரம் வெளியான புதிய நிகழ்ச்சி நாம் ஒருவர் நிகழ்ச்சியை நடிகர் விஷால் தொகுத்து வழங்குகிறார். அதன்படி கடுமையான சொல்ல முடியாத அளவு கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களுக்கு நிதி உதவி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி தோசை செய்து அதை அதிக விலைக்கு விற்றும், தன்னால் முடிந்த அளவு உதவி செய்தும் ஒரு ஏழை சிறுவனின் கை கால்கள் ஆபரேசனுக்கு உதவினார்.

அதுபோல இந்த வாரமும் ஒரு ஏழைக்குடும்பத்துக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் உதவுகிறாராம்.இந்த முறை கீர்த்தி சுரேஷ் பானை விற்று நிதி திரட்டுகிறாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News