×

பிக்பாஸ் வீட்டில் நியூஸ் வாசிக்கும் லோஸ்லியா – வைரல் வீடியோ

Biggboss Losliya Army – பிக்பாஸ் வீட்டில் லோஸ்லியா செய்தி வாசிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸ் 3வது சீசன் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோஷன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், லோஸ்லியா பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை வைத்து கமல்ஹாசனிடம் செய்தி வாசிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இலங்கை தமிழரான லோஸ்லியா, அங்கு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். அப்போதுதான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
 
பிக்பாஸ் வீட்டில் நியூஸ் வாசிக்கும் லோஸ்லியா – வைரல் வீடியோ

Biggboss Losliya Army – பிக்பாஸ் வீட்டில் லோஸ்லியா செய்தி வாசிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

தற்போது பிக்பாஸ் 3வது சீசன் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோஷன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், லோஸ்லியா பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை வைத்து கமல்ஹாசனிடம் செய்தி வாசிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரான லோஸ்லியா, அங்கு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். அப்போதுதான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News