×

லூசு கிறுக்கனா செண்ட்ராயன்? கடுப்பேற்றிய மகத்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரோமோவில் இன்று வார்த்தை சண்டை படு பயங்கரமாக வெடிகிறது. மகத்துக்கும் சென்ட்ராயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுவது போல ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த போது அமைதியாக இருந்த மகத் கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயரூபத்தை காட்ட தொடங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். நல்லபிள்ளையாக தன்னை காட்டி கொண்டு அதன் பின் ஒவ்வொருவரிடமும் சண்டைக்கு செல்கிறார். முதலில் மும்தாஜ் ஆரம்பித்த இவரது சண்டை படலம் அதன் பின் பாலாஜி
 
லூசு கிறுக்கனா செண்ட்ராயன்? கடுப்பேற்றிய மகத்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரோமோவில் இன்று வார்த்தை சண்டை படு பயங்கரமாக வெடிகிறது. மகத்துக்கும் சென்ட்ராயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுவது போல ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த போது அமைதியாக இருந்த மகத் கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயரூபத்தை காட்ட தொடங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். நல்லபிள்ளையாக தன்னை காட்டி கொண்டு அதன் பின் ஒவ்வொருவரிடமும் சண்டைக்கு செல்கிறார். முதலில் மும்தாஜ் ஆரம்பித்த இவரது சண்டை படலம் அதன் பின் பாலாஜி மனைவி நித்யாவிடம் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணாதீங்க என்று சொல்லி நல்ல பிள்ளையாக தன்னை காட்டிக்கொண்டாலும், அதற்கு நித்யா மகத் நீங்க எவ்வளவு சாப்பாட்டை வீணாக்குனீங்கள் என்று தன்னுடைய கோபத்தை வெளிகாட்டினார் நித்யா. ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா மட்டும் தான் ரொம்ப நெருக்கமாகவும் பிளேபாப் மாதிரி சீன் போடுகிறார் மகத்.

லூசு கிறுக்கனா செண்ட்ராயன்? கடுப்பேற்றிய மகத்

எப்ப பார்த்தாலும் கோபப்பட்டுவிட்டு மற்றவர்களை பார்த்து கோபப்படாதே. டென்ஷன் ஆகாதே என்று அட்வைஸ் செய்வதும், சிம்பு ஸ்டைலில் அடிக்கடி பேசுவதும் என்று மகத் இருப்பதை பார்த்தாலே முதல் ஆளாக இவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் தோன்றுமாறு அவரது நடவடிக்கைகள் இருக்கிறது.

தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் சென்ட்ராயனிடம் மல்லுகட்டுகிறார் மகத். டீ கப் சரியாக சுத்தம் செய்யவில்லை என்ற பஞ்சாயத்து சென்ட்ராயனுக்கும் மகத்துக்குமிடையே நடைபெறுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் மகத் சென்ட்ராயனை பார்த்து லூசு, கிறுக்கன் என்று ரொம்ப மட்டமாக திட்டி பேசுகிறார். இப்படி மகத்தை பேசியதை கேட்ட சென்ட்ராயன் இனிமேல் என்னிடம் பேசாதே என்று மகத்திடம் கோபமாக கூறுகிறார். இதற்கு முன்னதாக சென்ட்ராயன் இப்படி தான் சண்டை போட்டார் மகத்.

இந்த பிரச்சனையில் மும்தாஜ் சென்ட்ராயனை சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார். ஏற்கனவே இவருக்கும் மகத்துக்கு இடையே மோதில்கள் நடந்துள்ளன. இப்படி அனைவருடைய வெறுப்பை பெற்று வரும் மகத் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றபடுவது உறுதி.

From around the web

Trending Videos

Tamilnadu News