×

வயசு பையன் கூட படுக்காதே: எச்சரித்த மும்தாஜ்

பிக்பாஸ் வீட்டில் தற்போது தான் பிரச்சனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மகத் எப்போதும் யாருடனானவது வம்பு சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அது மட்மில்லாமல் சாக்லெட் பாய் மாதிரி எப்ப பார்த்தாலும் பெண்கள் பின்னாடியே சுத்துவது, அவர்கள் பெட்டில் போய் படுப்பது அதுவும் குறிப்பாக யாஷிகா, ஐஸ்வர்யா இருவா்மிடையில் போய் படுப்பது என்பதை ஜாலியாக நடத்திக்கொண்டிருக்கிறார் மகத். இந்நிலையில் ஷாரிக்கை உன் பெட்டில் படுக்க அனுமதிக்காதே என்று மும்தாஜ் ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் செம
 
வயசு பையன் கூட படுக்காதே: எச்சரித்த மும்தாஜ்

பிக்பாஸ் வீட்டில் தற்போது தான் பிரச்சனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மகத் எப்போதும் யாருடனானவது வம்பு சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அது மட்மில்லாமல் சாக்லெட் பாய் மாதிரி எப்ப பார்த்தாலும் பெண்கள் பின்னாடியே சுத்துவது, அவர்கள் பெட்டில் போய் படுப்பது அதுவும் குறிப்பாக யாஷிகா, ஐஸ்வர்யா இருவா்மிடையில் போய் படுப்பது என்பதை ஜாலியாக நடத்திக்கொண்டிருக்கிறார் மகத். இந்நிலையில் ஷாரிக்கை உன் பெட்டில் படுக்க அனுமதிக்காதே என்று மும்தாஜ் ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் செம ஜாலியாக என்ஜாய் பண்ணுவது என்றால் அது மகத் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்து ஷாரிக்கும் பெண்கள் பக்கத்தில் தான் இருக்கிறார். இவர்கள் இருவரும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இவர்களுடன் சேர்ந்து அவா்களது படுக்கையில் தான் படுக்கிறார்கள். அதில் அநியாயம் பண்ணுகிறார் மகத். யாஷிகா குப்புற படுத்து இருக்கும் போது அவரது பின்னாடி பக்கம் தடவுவது அவரது முகத்தின் முன்னாடி போய் இவர் முகத்தை வைத்து கொள்ளுவது என்று ரவுண்டு கட்டி அடிக்கிறார். இதை பார்க்கும் இளசுகளின் மனசு படுத்தாபாடு படுகிறது.

ஐஸ்வர்யா மும்தாஜிடம் தனக்கு சிங்கிள் பெட் வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு மும்தாஜ் ஐஸ்வர்யாவிடம் சிங்கிள் பெட் வேண்டும் என்று கேட்காதே. அப்போதும் அவா்கள் வந்து படுப்பார்கள் ஐஸூ என்று தன்னுடைய அறிவுரையை அவரிடம் கூறுகிறார். அதுமில்லாமல் ஐஸு நீங்கள் ஷாரிக் வந்து உங்கள் பக்கத்தில் படுக்கும் போது வாயை திறந்து படுக்கக் கூடாது என்று சொல்ல வேண்டும் என்று கூறுகிறார் மும்தாஜ்.

வயசு பையன் கூட படுக்காதே: எச்சரித்த மும்தாஜ்

மேலும் மும்தாஜ் சொல்லுகிறார், ஷாரிக்கிடம் இந்த மாதிரி நான்சென்ஸ் வேலையை செய்யாதே உன் அறைக்கு போ என்று நான் கத்த ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் நான் அப்படி கத்தினால் அனைவரும் பார்த்திருப்பார்கள் என்கிறார். இதற்கு ஐஸ்வர்யா கூறுகிறார், என்னுடன் வந்து பெட்டில் படுத்தாலும் ஷாரிக் எதுவும் செய்வது கிடையாது ரொம்ப நல்ல பையன் என்கிறார். மும்தாஜ் அதற்கு அவன் நல்ல பையன் தான் ஆனால் ஃபீலங்ஸ் வந்தால் எப்போதும் போல இருக்காது. கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்று கூறுகிறார். மும்தாஜ்.

அதை கேட்ட ஐஸு மும்தாஜிடம் லவ் யூ என்று பாசமாக சொல்லி விட்டு அந்த பக்கம் போய் ஷாரிக்கை அழைத்து தனியாக மும்தாஜ் பற்றி குறை கூறுகிறார் ஐஸ்வர்யா. ஷாரிக்கிடம் அப்படியே தோசையை மாற்றி போட்டு விட்டார் ஐஸ்வர்யா தத்.

From around the web

Trending Videos

Tamilnadu News