×

ராஜா ராணி சீரியல் நடிகை செம்பா கைது! ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ சீரியலில் செம்பா கேரக்டரில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் ஆலியா. இவர் சமீபத்தில் போலிசாரால் கைது செய்யப்பட்டதாக அவரே டப்மாஷ் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். செம்பா தனது தோழியுடன் ஜப்பான் நாட்டிற்கு சென்றிருந்தபோது சைக்கிளில் டபுள்ஸ் போயுள்ளார். அந்த நாட்டின் சட்டப்படி சைக்கிளில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் எனவே செம்பாவையும் அவரது தோழியையும் ஜப்பான் போலீசார் கைது செய்ததாகவும், பின்னர் ஜப்பானில் உள்ள இந்த விதி
 
ராஜா ராணி சீரியல் நடிகை செம்பா கைது! ரசிகர்கள் அதிர்ச்சி

ராஜா ராணி சீரியல் நடிகை செம்பா கைது! ரசிகர்கள் அதிர்ச்சிபிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ சீரியலில் செம்பா கேரக்டரில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் ஆலியா. இவர் சமீபத்தில் போலிசாரால் கைது செய்யப்பட்டதாக அவரே டப்மாஷ் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

செம்பா தனது தோழியுடன் ஜப்பான் நாட்டிற்கு சென்றிருந்தபோது சைக்கிளில் டபுள்ஸ் போயுள்ளார். அந்த நாட்டின் சட்டப்படி சைக்கிளில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்

எனவே செம்பாவையும் அவரது தோழியையும் ஜப்பான் போலீசார் கைது செய்ததாகவும், பின்னர் ஜப்பானில் உள்ள இந்த விதி தங்களுக்கு தெரியாது என்று கூறி மன்னிப்பு கேட்டு போலீசாரிடம் இருந்து தப்பி வந்ததாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News