×

என்னடா ரூட்டு மாறுது ! ஷெரின் – தர்ஷன் ரொமான்ஸ் கலாட்டா..

Bigg Boss Promo video – பிக்பாஸ் வீட்டில் வனிதாவும், தர்ஷனும் சண்டை போடும் காட்சிகள் இன்றைய புரமோவில் காட்டப்பட்டுள்ளது. பிக்பாஸின் இன்றைய முதல் புரமோவில் தர்ஷனும், வனிதா விஜயகுமாரும் சண்டை போடும் வீடியோ வெளியானது. அதன்பின் வெளியான 2வது புரமோ வீடியோவில் ‘யாராவது ஒருவர் பாடம் புகட்ட வேண்டும்’ என தர்ஷன் கோபப்படுகிறார். அவரை சமாதனப்படுத்தி அவரை அங்கிருந்து ஷெரின் அழைத்து வருகிறார். அப்போது, யாத்தே யாத்தே என்னாச்சோ! என்கிற பாடல் ஒலிக்கிறது. கடந்த சில
 
என்னடா ரூட்டு மாறுது ! ஷெரின் – தர்ஷன் ரொமான்ஸ் கலாட்டா..

Bigg Boss Promo video – பிக்பாஸ் வீட்டில் வனிதாவும், தர்ஷனும் சண்டை போடும் காட்சிகள் இன்றைய புரமோவில் காட்டப்பட்டுள்ளது.

பிக்பாஸின் இன்றைய முதல் புரமோவில் தர்ஷனும், வனிதா விஜயகுமாரும் சண்டை போடும் வீடியோ வெளியானது. அதன்பின் வெளியான 2வது புரமோ வீடியோவில் ‘யாராவது ஒருவர் பாடம் புகட்ட வேண்டும்’ என தர்ஷன் கோபப்படுகிறார். அவரை சமாதனப்படுத்தி அவரை அங்கிருந்து ஷெரின் அழைத்து வருகிறார். அப்போது, யாத்தே யாத்தே என்னாச்சோ! என்கிற பாடல் ஒலிக்கிறது.

கடந்த சில நாட்களாக தர்ஷனுடன் ஷெரின் நெருக்கமாக பழகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News