×

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரு முக்கிய பிரபலங்கள் – ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

Biggboss Season 3 – விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பற்றிய தகவல் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருக்கிறது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் ஜூன் 23ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஆல்யா மானஷா, சாக்ஷி அகர்வால், மதுமிதா, 90 எம்.எல். படத்தில் நடித்த நடிகை ஸ்ரீகோபிகா மற்றும் பூனம் பாஜ்வா ஆகியோர்
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரு முக்கிய பிரபலங்கள் – ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

Biggboss Season 3 – விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பற்றிய தகவல் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருக்கிறது.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் ஜூன் 23ம் தேதி தொடங்கவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரு முக்கிய பிரபலங்கள் – ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

இந்நிகழ்ச்சியில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, 90 எம்.எல். படத்தில் நடித்த நடிகை ஸ்ரீகோபிகா மற்றும் பூனம் பாஜ்வா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், நடிகர் ரமேஷ் திலக், சுதா சந்திரன், லைலா, நடிகர் ராம்பி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதில் சிலர் இந்த தகவலை மறுத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரு முக்கிய பிரபலங்கள் – ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

இந்நிலையில், நடிகை மதுமிதா மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா ஆகியோர் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர் என தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News