×

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் விஜய் டிவி செல்லபிள்ளை

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் இன்று விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிறார். பிக்பாஸ் 2ல் யார் யாரெல்லாம் கலந்துகொள்ளபோகிறார்கள் என்று அனைவரும் காத்திருக்கின்றனர். பாலாஜி,அவரது மனைவி,மும்தாஜ், பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோரது பெயர்கள் மட்டும் உறுதியாக கூறப்பட்டது. தற்போது 7 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம்,மஹத்,டேனியல்,வைஷ்ணவி,ஆனந்த் வைத்தியநாதன், ஜனனி ஐயர்,ரம்யா, நடிகர் சென்ட்ராயன்,ரித்விகா,நடிகை மும்தாஜ் ஆகியோர்
 
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் விஜய் டிவி செல்லபிள்ளை

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் இன்று விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிறார்.

பிக்பாஸ் 2ல் யார் யாரெல்லாம் கலந்துகொள்ளபோகிறார்கள் என்று அனைவரும் காத்திருக்கின்றனர். பாலாஜி,அவரது மனைவி,மும்தாஜ், பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோரது பெயர்கள் மட்டும் உறுதியாக கூறப்பட்டது. தற்போது 7 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம்,மஹத்,டேனியல்,வைஷ்ணவி,ஆனந்த் வைத்தியநாதன், ஜனனி ஐயர்,ரம்யா, நடிகர் சென்ட்ராயன்,ரித்விகா,நடிகை மும்தாஜ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். தற்போது 12 வது போட்டியாளராக விஜய் டிவியின் செல்ல பிள்ளை தாடி பாலாஜி பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News