×

ஸ்ரீரெட்டி கூறும் அந்த நடிகர் விஷால்? – கசியும் செய்திகள்

தன் சினிமா வாழ்க்கையை அழிக்க துடிக்கிறார் என ஸ்ரீரெட்டி புகார் கூறியிருள்ள நடிகர் விஷால்தான் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திர நடிகைகள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறினார். தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது புகார் கூறி அதிர வைத்தார். அதன்பின் ஆந்திராவிலிருந்து வெளியேறி சென்னையில் குடியேறினார். இந்நிலையில், தனது முகநூல்
 
ஸ்ரீரெட்டி கூறும் அந்த நடிகர் விஷால்? – கசியும் செய்திகள்

தன் சினிமா வாழ்க்கையை அழிக்க துடிக்கிறார் என ஸ்ரீரெட்டி புகார் கூறியிருள்ள நடிகர் விஷால்தான் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திர நடிகைகள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறினார். தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது புகார் கூறி அதிர வைத்தார். அதன்பின் ஆந்திராவிலிருந்து வெளியேறி சென்னையில் குடியேறினார்.

இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் “பொதுக்கழிப்பறை போல் என்னை பயன்படுத்தினார்கள். அது கொடுமையானது. அதில் என் பங்கும் இருக்கிறது. சினிமா வாய்ப்புகளுக்காகவே என் உடல் அனைத்தையும் தாங்கிக்கொண்டது. நான் கண்டிப்பாக விரும்பி அதை ஏற்கவில்லை. என் வாழ்க்கையில் பயமான காலங்கள் அது. வெளிப்படையாக பேசியது என் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது” எனக்குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீரெட்டி கூறும் அந்த நடிகர் விஷால்? – கசியும் செய்திகள்

மேலும் “இப்போது ஒரு தமிழ் நடிகர் எனது திரை வாழ்க்கையை அழிக்க முயற்சிக்கிறார். அவர் தெலுங்கு திரையுலகினருக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் ஒரு பெரிய பெண் பித்தர். நான் என்ன இந்த பூமியில் வாழ தகுதியற்றவளா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீரெட்டி கூறும் அந்த நடிகர் விஷால்? – கசியும் செய்திகள்

ஸ்ரீரெட்டி கூறும் அந்த நடிகர் விஷால்தான் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். ஏனெனில், விஷால் தன்னை மிரட்டுவதாக ஏற்கனவே ஸ்ரீரெட்டி ஒருமுறை கூறியிருந்தார். அதோடு, ஆந்திர சினிமா உலகத்துடன் நெருங்கிய தொடர்புடையவரும் அவர்தான். எனவே, அவரைத்தான் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார் என அவரின் பதிவின் கீழ் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News