×

வாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)

Biggboss season 3 – கமல்ஹாசன் குறித்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சாண்டி மற்றும் கவின் ஆகியோர் பாடிய பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ள வனிதா விஜயகுமார் அவரை விட வயது குறைவாக உள்ள மற்றவரை அடக்கி ஆளுவது தொடர்பாக நெட்டிசன்கள் ஏற்கனவே கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், இன்று வெளியான புரமோ வீடியோவிலும் கமல்ஹாசன் அவரை சற்று மென்மையாக கண்டித்தார். இந்நிலையில், வீட்டினுள் அடிக்கடி கானா பாட்டு பாடி வரும் சாண்டியை கமல்
 
வாரத்துல ஒருநாள் வருவாரு.. டார் டாராக கிழிப்பாரு.. சாண்டி பாடிய கானா (வீடியோ)

Biggboss season 3 – கமல்ஹாசன் குறித்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சாண்டி மற்றும் கவின் ஆகியோர் பாடிய பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ள வனிதா விஜயகுமார் அவரை விட வயது குறைவாக உள்ள மற்றவரை அடக்கி ஆளுவது தொடர்பாக நெட்டிசன்கள் ஏற்கனவே கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், இன்று வெளியான புரமோ வீடியோவிலும் கமல்ஹாசன் அவரை சற்று மென்மையாக கண்டித்தார்.

இந்நிலையில், வீட்டினுள் அடிக்கடி கானா பாட்டு பாடி வரும் சாண்டியை கமல் பாட சொல்லிக் கேட்க..

உலக நாயகன் வர்றாரு ஒத்திக்கோ ஒத்திக்கோ..

வாயை கொஞ்சம் நீயும்தான் பொத்திக்கோ..

வாரத்தில ரெண்டு நாளு வருவார்..

அவரு வந்தாருன்னா டார் டாரா கிழிப்பாரு என வனிதாவை மறைமுகமாக குறிப்பிட்டு பாடினார். மேலும், நடுவுல மானே தேனே சேத்துக்கோ எனப்பாடி கமலையும் சிரிக்க வைத்தார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News