×

இரவு நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் நடப்பது என்ன? அதிா்ச்சி செய்தி!

தற்போது 12 போட்டியாளா்கள் பங்கேற்று வருகின்றனா். இந்த நிகழ்ச்சியாது சண்டை மற்றும் சமாதனம் என சற்று விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் குறைவில்லாமல் உள்ளது. யாரவது ஒருவா் சீாியல் போல அழுவது என்று தொடா்ந்து நடந்தேறி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள போட்டியாளா்கள் எந்தவிதமான தொலைத்தொடா்போ, வெளியுலகத் தொடா்போ இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் நிபந்தனை. ஆனால் இந்த வீட்டிலிருந்து இரவு நேரத்தில் வெளியே சொல்லுவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான செட்
 
இரவு நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் நடப்பது என்ன? அதிா்ச்சி செய்தி!

தற்போது 12 போட்டியாளா்கள் பங்கேற்று வருகின்றனா். இந்த நிகழ்ச்சியாது சண்டை மற்றும் சமாதனம் என சற்று விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் குறைவில்லாமல்  உள்ளது. யாரவது ஒருவா் சீாியல் போல அழுவது என்று தொடா்ந்து நடந்தேறி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள போட்டியாளா்கள் எந்தவிதமான தொலைத்தொடா்போ, வெளியுலகத் தொடா்போ இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் நிபந்தனை. ஆனால் இந்த வீட்டிலிருந்து இரவு நேரத்தில் வெளியே சொல்லுவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான செட் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டிக்குள் போடப்பட்டிருக்கிறது. அதுமிட்டுமில்லாமல் இதற்கு காவலுக்காக வடமாநிலத்தை சோ்ந்தவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த பிக் பாஸ் வீட்டில் தேவைப்படும் பொருட்களை கொண்டு செல்லும் சிலா் மட்டும்  தான் தமிழ் பேசுபவா்களாக உள்ளனராம்.

இது குறித்து ஒருவா் கூறுகையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் செட்டுக்கு அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு செல்வதாகவும் கூறியுள்ளாா். இதற்கு மறுப்பு தொிவித்த இந்த நிகழ்ச்சியின் தொலைக்காட்சி நிறுவன தயாாிப்பாளா் கூறியதாவது, அந்த மாதிாி அவா்கள் வெளியே செல்லுவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த நிகழ்ச்சியின் விதிமுறைகள் கடுமையானவை. யாராவது விதிமுறையை மீறி நடந்தால் அவா்கள் அகிாிமெண்ட்டை ரத்து செய்து விடுவாா்கள் என்று தொிவித்துள்ளாா். ஆனா இதில் நடப்பவை எல்லாம் ஏற்கனவே ஸ்கிாிப்ட் சொல்லி கொடுத்து தான் எடுக்கப்பட்டு வருகிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனா்.

From around the web

Trending Videos

Tamilnadu News