×

நமக்கு அட்வைஸ் பண்ண இவர் யார்? சினேகனை நோஸ்கட் செய்த ரம்யா

பிக்பாஸ் சீசன் 2வில் கவிஞர் சினேகன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்த வார டாஸ்க்கில் கனா காணும் காலங்கள் போன்று பள்ளிக்கூடம் இடம்பெறுகிறது. இதில் ஆசிரியராக கவிஞர் சினேகன் வந்துள்ளார். அவர் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அந்த அறிவுரை போட்டியாளர்களான ரம்யா மற்றும் வைஷ்ணவி ஏற்கவில்லை. ஏற்கனவே கமல் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை பார்த்து நீங்கள் போலியாக இருப்பதாக தெரிவித்தார். பார்வையாளர்களும் இந்த சீசன் 2வில் உள்ள போட்டியாளர்கள் பேக்காக இருப்பதாக கூறிவருகிறார்கள். இந்த வீட்டிற்குள்
 
நமக்கு அட்வைஸ் பண்ண இவர் யார்? சினேகனை நோஸ்கட் செய்த ரம்யா

பிக்பாஸ் சீசன் 2வில் கவிஞர் சினேகன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்த வார டாஸ்க்கில் கனா காணும் காலங்கள் போன்று பள்ளிக்கூடம் இடம்பெறுகிறது. இதில் ஆசிரியராக கவிஞர் சினேகன் வந்துள்ளார். அவர் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அந்த அறிவுரை போட்டியாளர்களான ரம்யா மற்றும் வைஷ்ணவி ஏற்கவில்லை.

நமக்கு அட்வைஸ் பண்ண இவர் யார்? சினேகனை நோஸ்கட் செய்த ரம்யா

ஏற்கனவே கமல் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை பார்த்து நீங்கள் போலியாக இருப்பதாக தெரிவித்தார். பார்வையாளர்களும் இந்த சீசன் 2வில் உள்ள போட்டியாளர்கள் பேக்காக இருப்பதாக கூறிவருகிறார்கள். இந்த வீட்டிற்குள் வந்த சினேகன் நீங்கள் யாரும் நீங்களாக இல்லை என்று கூறினார். அதுவும் சினேகன் தயவு செய்து நீங்கள் நீங்களாக இருங்க, யாரும் நீங்களாக இல்லை என்று போட்டியாளர்களிடம் தெரிவித்தார். இதையே கமல் சொன்ன போது சிரித்துக்கொண்டே கேட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் சினேகன் கூறியதை கேட்டதும் உச்ச கட்ட கோபத்தில் கொந்தளிக்கின்றனர்.

அதில் வைஷ்ணவியும், ரம்யாவும் நாம் எப்படி இவரை வரவேற்றோம். ஆனால் இந்த ஆள எப்படி நம்மாளுக்கு அறிவுரை கூறலாம் என்று கோபத்தில் கூறுகின்றனா். என்னவோ சினேகன் கூறியது உண்மை தான் என்பதை நிருபித்து விட்டார்கள். சினேகனை அழைத்து வந்து நிகழ்ச்சினை மேலும் விறுவிறுப்பாகும் நோக்கத்தில் அழைத்து வந்தார்கள். ஆனால் வந்த இடத்தில் அவருக்கு கிடைத்தது என்னவோ நோஸ்கட் தான்.

From around the web

Trending Videos

Tamilnadu News