×

உனக்கு பெரிய ஆபத்து இருக்கு: மஹத்திடம் குண்டை தூக்கி போடும் பாலாஜி

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 2 பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியாளர்களுக்கிடையே பயங்கர சண்டைகளுடன் சென்றுகொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. கடந்த சில வாரங்களாக மகத்தின் ஆட்டம் அதிகரித்துகொண்டே உள்ளது. அவர் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் சேர்ந்துகொண்டு மற்றவர்களை தரக்குறைவாக பேசுவது, தாக்குவது என அநாகரிகமாக நடந்துகொண்டிருக்கிறர். இதனால் பார்வையாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். நேற்றைய நிகழ்ச்சியில் கூட இது பிரதிபளித்தது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறும் நபர் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி
 
உனக்கு பெரிய ஆபத்து இருக்கு: மஹத்திடம் குண்டை தூக்கி போடும் பாலாஜி

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 2 பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியாளர்களுக்கிடையே பயங்கர சண்டைகளுடன் சென்றுகொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. கடந்த சில வாரங்களாக மகத்தின் ஆட்டம் அதிகரித்துகொண்டே உள்ளது. அவர் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் சேர்ந்துகொண்டு மற்றவர்களை தரக்குறைவாக பேசுவது, தாக்குவது என அநாகரிகமாக நடந்துகொண்டிருக்கிறர். இதனால் பார்வையாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். நேற்றைய நிகழ்ச்சியில் கூட இது பிரதிபளித்தது.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறும் நபர் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி மஹத் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் விஜய் டீவி இன்று வெளியிட்ட புரொமோ வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து செல்லும் மஹத்திடம் பேசும் பாலாஜி, ‘உனக்கு பெரிய ஆபத்து இருக்கு’ என்றும் அந்த ஆபத்து யாராவது ஒருவர் வழியாக வரலாம் என்றும் குண்டை தூக்கி போட்டார். பாஜாஜியின் இந்த பேச்சால் இதென்னெடா புது கதையா இருக்கு என்று ரசிகர்கள் குழம்பித்தான் போயுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News