×

நீங்க ஷட் அப் பண்ணுங்க…வனிதாவுடன் மோதும் மதுமிதா – சூடு பிடிக்கும் பிக்பாஸ்

Biggboss promo video – பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமாரும், மதுமிதாவும் மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு அபிராமி தனது வாட்டர் பாட்டிலை குழந்தை போல் பாவித்ததை சுட்டிக் காட்டி ‘நான் தமிழ்ப்பெண். இது எனக்கு பிடிக்கவில்லை’ என மதுமிதா பிக்பாஸ் வீட்டில் களோபரத்தை உண்டாக்கினார். இந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட புரமோ வீடியோவில் ‘சிலர் தாலியை கழட்டி வைத்து வந்து விடுகிறார்கள். ஆனால், கலாச்சாரம்
 
நீங்க ஷட் அப் பண்ணுங்க…வனிதாவுடன் மோதும் மதுமிதா – சூடு பிடிக்கும் பிக்பாஸ்

Biggboss promo video – பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமாரும், மதுமிதாவும் மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு அபிராமி தனது வாட்டர் பாட்டிலை குழந்தை போல் பாவித்ததை சுட்டிக் காட்டி ‘நான் தமிழ்ப்பெண். இது எனக்கு பிடிக்கவில்லை’ என மதுமிதா பிக்பாஸ் வீட்டில் களோபரத்தை உண்டாக்கினார்.

இந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட புரமோ வீடியோவில் ‘சிலர் தாலியை கழட்டி வைத்து வந்து விடுகிறார்கள். ஆனால், கலாச்சாரம் எனப் பேசுகிறார்கள்’ என வனிதா கூற, அவருக்கும் மதுமிதாவுக்கும் மோதல் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதை பார்க்கும் போது இனிப்போகப்போக பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News