×

பியூஸ் மனுஷை கடுமையாக தாக்கிய பாஜகவினர் – அதிர்ச்சி வீடியோ

BJP Members attacked piyush manush – பாஜக கூட்டத்தில் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷை பாஜகவினர் அடித்து, உதைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை வளங்களை பாதுகாப்பது, சமூக நலனுக்காக போராடுவது என பல முறை சென்றவர் பியூஷ் மனுஷ். இவர் இன்று சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திறு சென்று காஷ்மீர் விவகாரம் குறித்து அங்கிருந்த பாஜக நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் செருப்பு மாலை அணிந்து சென்றதாக கூறப்படுகிறது.
 
பியூஸ் மனுஷை கடுமையாக தாக்கிய பாஜகவினர் – அதிர்ச்சி வீடியோ

BJP Members attacked piyush manush  – பாஜக கூட்டத்தில் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷை பாஜகவினர் அடித்து, உதைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை வளங்களை பாதுகாப்பது, சமூக நலனுக்காக போராடுவது என பல முறை சென்றவர் பியூஷ் மனுஷ். இவர் இன்று சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திறு சென்று காஷ்மீர் விவகாரம் குறித்து அங்கிருந்த பாஜக நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் செருப்பு மாலை அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. அவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய பாஜக நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் அவரை தாக்க தொடங்கி விட்டனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து பாஜகவினர் அவரை தாக்குவதை முடிந்தவரை தடுத்தனர். ஆனாலும், செருப்பை எடுத்து சிலர் அவரை அடித்தனர். ஏறக்குறைய அவர் மயங்கி நிலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு வழியாக போலீசார் அவரை மீட்டு அழைத்து சென்றனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைக்கண்ட பலரும் பாஜகவினருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Video credit – Sun News

From around the web

Trending Videos

Tamilnadu News