×

நிஜத்தில் உலா வந்த ஹாரிபாட்டர் ‘டாபி’ – அதிர்ச்சி வீடியோ

ஹாரி பாட்டர் கதையில் ஆடிக்கொண்டே செல்லும் டாபி கதாபாத்திரம் நிஜத்தில் வந்த சம்பவம் உலக நாடுகளில் உள்ள ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு ஆச்சயர்த்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ஹாரி பாட்டரில் உள்ள ஒரு கதாபாத்திரம்தான் ‘டாபி’. குள்ள உருவத்துடன் ஆடி ஆடி பேசிக் கொண்டே செல்லும் அந்த கற்பனை கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். ஏறக்குறைய லார்ட் ஆப்த ரிங்ஸ் படத்தில் இடம் பெற்ற கோலும் கதாபத்திரத்தின் உருவத்தை ஒத்த உருவத்தில் அக்கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.
 
நிஜத்தில் உலா வந்த ஹாரிபாட்டர் ‘டாபி’ – அதிர்ச்சி வீடியோ

ஹாரி பாட்டர் கதையில் ஆடிக்கொண்டே செல்லும் டாபி கதாபாத்திரம் நிஜத்தில் வந்த சம்பவம் உலக நாடுகளில் உள்ள ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு ஆச்சயர்த்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ஹாரி பாட்டரில் உள்ள ஒரு கதாபாத்திரம்தான் ‘டாபி’. குள்ள உருவத்துடன் ஆடி ஆடி பேசிக் கொண்டே செல்லும் அந்த கற்பனை கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். ஏறக்குறைய லார்ட் ஆப்த ரிங்ஸ் படத்தில் இடம் பெற்ற கோலும் கதாபத்திரத்தின் உருவத்தை ஒத்த உருவத்தில் அக்கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒருவரின் வீட்டில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமராவில், இந்த டாபி கதாபாத்திரம் நடந்து செல்வது போலவும் அது திடீரென மறைந்து விடுவது போலவும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த சிசிடிவி பதிவு வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இது ஏலியனா என்கிற சந்தேகமும் பலருக்கும் எழுந்துள்ளது. இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News