×

டி.ராஜேந்தரின் குடும்ப புகைப்படம் பார்த்திருக்கிறீர்களா?…

T. Rajendar family Photo – இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகம் கொண்ட டி.ராஜேந்தரின் குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. ஒரு தலை ராகம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, பலருக்கும் தன்னம்பிக்கை கொடுத்தவர் டி.ராஜேந்தர். அப்படத்தில் துணை நாயகியாக நடித்த உஷாவையே திருமணம் செய்து கொண்டார். அதன் அவர் இயக்கிய பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. அதேபோல், அவரின் மகன் சிம்புவும் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார். டி.ராஜேந்தருக்கு சிம்பு,
 
டி.ராஜேந்தரின் குடும்ப புகைப்படம் பார்த்திருக்கிறீர்களா?…

T. Rajendar family Photo – இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகம் கொண்ட டி.ராஜேந்தரின் குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஒரு தலை ராகம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, பலருக்கும் தன்னம்பிக்கை கொடுத்தவர் டி.ராஜேந்தர். அப்படத்தில் துணை நாயகியாக நடித்த உஷாவையே திருமணம் செய்து கொண்டார். அதன் அவர் இயக்கிய பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. அதேபோல், அவரின் மகன் சிம்புவும் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார்.

டி.ராஜேந்தருக்கு சிம்பு, குறளரசன் என 2 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இந்நிலையில், டி.ஆரின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், டி.ஆரின் மனைவி, சிம்புவின் தம்பி குறளரசன், அவரின் மனைவி, சிம்புவின் சகோதரி இலக்கியா, அவரின் கணவர், அவர்களின் குழந்தை என அனைவரும் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் சிம்பு தாய்லாந்து சுற்றுலா சென்ற போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News