×

கல்லூரி வயதில் குத்தாட்டம் போடும் லாஸ்லியா – டிரெண்டிங் வீடியோ

Losliya Dance Video – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியா கல்லூரி விழாவில் நடனம் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையை சேர்ந்த லாஸ்லியா அங்கு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். பிக்பாஸ் வீட்டில் காலையில் பாடல் ஒலித்தவுடன் லாஸ்லியா அழகாக நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சீசனில் ஓவியாவை போல், இந்த சீசனில் லாஸ்லியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி ஆர்மியும்
 
கல்லூரி வயதில் குத்தாட்டம் போடும் லாஸ்லியா – டிரெண்டிங் வீடியோ

Losliya Dance Video – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியா கல்லூரி விழாவில் நடனம் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையை சேர்ந்த லாஸ்லியா அங்கு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். பிக்பாஸ் வீட்டில் காலையில் பாடல் ஒலித்தவுடன் லாஸ்லியா அழகாக நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கடந்த சீசனில் ஓவியாவை போல், இந்த சீசனில் லாஸ்லியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி ஆர்மியும் தொடங்கிவிட்டனர். அதில், லாஸ்லியா தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், லாஸ்லியா பருவ வயதில் கல்லூரியில் படித்த போது பள்ளி விழாவில் ‘டார்லிங் டம்பக்கு’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News