×

பேச முடியாமல் கண் கலங்கி நின்ற பார்த்திபன் – வைரல் வீடியோ

Parthiban shareing emoitonal video on os7 – ஒத்த செருப்பு கிடைத்த பாராட்டு நடிகர் மற்றும் பார்த்திபனை பேச முடியாமல் அழுகையை வரவழைத்துவிட்டது. எப்போதும் வித்தியாசமான கோணத்தில் கதை சொல்லும் பார்த்திபன் தற்போது இயக்கி முடித்துள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இப்படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் தொடர்பான பதிவுகளை பார்த்திபன் தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் ஓளிபரப்பபட்ட இப்படத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.
 
பேச முடியாமல் கண் கலங்கி நின்ற பார்த்திபன் – வைரல் வீடியோ

Parthiban shareing emoitonal video on os7 – ஒத்த செருப்பு கிடைத்த பாராட்டு நடிகர் மற்றும் பார்த்திபனை பேச முடியாமல் அழுகையை வரவழைத்துவிட்டது.

எப்போதும் வித்தியாசமான கோணத்தில் கதை சொல்லும் பார்த்திபன் தற்போது இயக்கி முடித்துள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இப்படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படம் தொடர்பான பதிவுகளை பார்த்திபன் தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் ஓளிபரப்பபட்ட இப்படத்தை பலரும் பாராட்டியுள்ளனர். எனவே, மேடையில் அவர்கள் முன் பேசமுடியாமல் பார்த்திபன் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திய வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News