×

யாஷிகாவின் கவர்ச்சியை பார்த்து புகை விட்ட பிரேம்ஜி – வைரல் வீடியோ

Yashika Anand – இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின் கடந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர் தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தில் வெளியிட்டிருந்தார். இதைக்கண்ட நடிகர் பிரேம்ஜி, ஹாலிவுட் நடிகர் புகை விடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். pic.twitter.com/dAmqTQTSiz
 
யாஷிகாவின் கவர்ச்சியை பார்த்து புகை விட்ட பிரேம்ஜி – வைரல் வீடியோ

Yashika Anand – இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

அதன்பின் கடந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர் தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தில் வெளியிட்டிருந்தார். இதைக்கண்ட நடிகர் பிரேம்ஜி, ஹாலிவுட் நடிகர் புகை விடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News