×

பக்கா மாஸ்.. மரண மாஸ்… தர்பார் படப்பிடிப்பில் ரஜினி….வைரல் புகைப்படம்

Darbar Movie pic – தர்பார் திரைப்படத்தில் காவல் அதிகாரி உடையுடன் ரஜினி உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி மும்பை காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் போலீசார் அணிந்துள்ள சீருடையில் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்ள வரும் புகைப்படம் லீக் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தர்பார் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
பக்கா மாஸ்.. மரண மாஸ்… தர்பார் படப்பிடிப்பில் ரஜினி….வைரல் புகைப்படம்

Darbar Movie pic – தர்பார் திரைப்படத்தில் காவல் அதிகாரி உடையுடன் ரஜினி உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி மும்பை காவல் அதிகாரியாக நடித்து வருகிறார்.

பக்கா மாஸ்.. மரண மாஸ்… தர்பார் படப்பிடிப்பில் ரஜினி….வைரல் புகைப்படம்

இந்நிலையில், மும்பையில் போலீசார் அணிந்துள்ள சீருடையில் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்ள வரும் புகைப்படம் லீக் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தர்பார் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News