×

உங்க போட்டோவையே 2 மணி நேரம் பார்ப்பேன் – ரம்யா பாண்டியனின் வெறித்தனமான ரசிகர் (வீடியோ)

ரம்யா பாண்டியனின் வெறித்தனமான ரசிகர் பேசிய வீடியோப் பார்த்து அவரே வெட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், அப்போது அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் தனது வீட்டு மொட்டை மாடியில் சேலை அணிந்த வண்ணம் அவர் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்திலும் அவரின் புகைப்படம் வைரலாக வலம் வந்தது. பலரின் புரஃபைல் படமாகவும் அவர் மாறினார். இந்நிலையில், அவரை
 
உங்க போட்டோவையே 2 மணி நேரம் பார்ப்பேன் – ரம்யா பாண்டியனின் வெறித்தனமான ரசிகர் (வீடியோ)

ரம்யா பாண்டியனின் வெறித்தனமான ரசிகர் பேசிய வீடியோப் பார்த்து அவரே வெட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், அப்போது அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் தனது வீட்டு மொட்டை மாடியில் சேலை அணிந்த வண்ணம் அவர் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்திலும் அவரின் புகைப்படம் வைரலாக வலம் வந்தது. பலரின் புரஃபைல் படமாகவும் அவர் மாறினார்.

உங்க போட்டோவையே 2 மணி நேரம் பார்ப்பேன் – ரம்யா பாண்டியனின் வெறித்தனமான ரசிகர் (வீடியோ)

இந்நிலையில், அவரை ஒரு செய்தியாளர் பேட்டியெடுத்துள்ளார். அப்போது, ஒரு வீடியோவை அவரிடம் அவர் காட்டுகிறார். அதில், பேசும் ரசிகர் ஒருவர், உங்களின் தீவிர ரசிகன் நான். உங்கள் புகைப்படத்தை ஒரு மணி நேரம் பார்ப்பேன். சேலை கட்டிய புகைப்படம் எனில் 2 மணி நேரம் பார்த்து கொண்டே இருப்பேன் என பேசிக்கொண்டே போக ரம்யா பாண்டியன் வெட்கத்துடன் சிரித்து கொண்டே இருந்தார்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு….

 

Picture and Video credit – Tamil Hindu

From around the web

Trending Videos

Tamilnadu News