×

என்ன ஸ்கீரின் பிரசன்ஸ்டா சாமி..வைரலாகும் நேர்கொண்டபார்வை மேக்கிங் வீடியோ…

Nerkonda paarvai Making video – நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 8ம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சியை படமாக்கப்பட்ட போது நடிகர் அஜித் சண்டை நடிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. இந்த வீடியோவை சமூக வலைதளங்கள் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து
 
என்ன ஸ்கீரின் பிரசன்ஸ்டா சாமி..வைரலாகும் நேர்கொண்டபார்வை மேக்கிங் வீடியோ…

Nerkonda paarvai Making video – நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 8ம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சியை படமாக்கப்பட்ட போது நடிகர் அஜித் சண்டை நடிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. இந்த வீடியோவை சமூக வலைதளங்கள் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து ‘மன்னிப்பு கேட்கும் தல. என்ன மனிதர்?’ என அஜித்தை பாராட்டி வருகின்றனர்.

அதேபோல், அந்த சண்டை காட்சியை படமாக்கும் போது எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோயும் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News