×

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? – விஜயின் மகன் ஆடிய நடனம் – வைரல் வீடியோ

Vijay son Jason sanjay dance goes viral video – நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்படியே விஜயை போலவே இருக்கிறார். இவர் குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார். வேட்டைக்காரன் படத்தில் விஜயுடன் இணைந்து நடனமும் ஆடியுள்ளார். இவரின் உடல் மொழி மற்றும் தோற்றம் ஆகியை விஜயை போலவெ இருப்பதாக விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில்,
 
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? – விஜயின் மகன் ஆடிய நடனம் – வைரல் வீடியோ

Vijay son Jason sanjay dance goes viral video – நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்படியே விஜயை போலவே இருக்கிறார். இவர் குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார். வேட்டைக்காரன் படத்தில் விஜயுடன் இணைந்து நடனமும் ஆடியுள்ளார். இவரின் உடல் மொழி மற்றும் தோற்றம் ஆகியை விஜயை போலவெ இருப்பதாக விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலுக்கு ஜேசன் சஞய் அவரின் நண்பனுக்கு நடன அமைப்பை சொல்லிக் கொடுக்கும் வீடியோ வெளியாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் ‘புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?’ என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News