×

வாவ் செம…ஈரான் நாட்டு ஜிம்மில் விஜய் பாடலுக்கு நடனம் – வைரல் வீடியோ

Tamil song in Iran gym for warming up – ஈரான் நாட்டில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் தமிழ் நடிகர் விஜய் திரைப்பட பாடலுக்கு பலரும் நடனம் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது. தமிழ் பட பாடல்கள் கடல் தாண்டி பல நாடுகளிலும் பிரபலம் ஆகி வருகிறது. தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொலை வரி’பாடலுக்கு பல நாட்டை சேர்ந்தவர்கள் நடனம் வீடியோ யுடியூப்பில் இப்போதும் பார்க்கலாம்.. இந்நிலையில், ஈரான் நாட்டில் உள்ள ஒரு உடற்பயிற்சி
 
வாவ் செம…ஈரான் நாட்டு ஜிம்மில் விஜய் பாடலுக்கு நடனம் – வைரல் வீடியோ

Tamil song in Iran gym for warming up – ஈரான் நாட்டில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் தமிழ் நடிகர் விஜய் திரைப்பட பாடலுக்கு பலரும் நடனம் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழ் பட பாடல்கள் கடல் தாண்டி பல நாடுகளிலும் பிரபலம் ஆகி வருகிறது. தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொலை வரி’பாடலுக்கு பல நாட்டை சேர்ந்தவர்கள் நடனம் வீடியோ யுடியூப்பில் இப்போதும் பார்க்கலாம்..

இந்நிலையில், ஈரான் நாட்டில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் விஜய் நடித்த போக்கிரி படத்தில் இடம் பெற்ற ‘மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்’ பாடலை ஒளிபரப்பவிட்டு உடற்பயிற்சி செய்ய வந்தவர்கள் நடனமாடும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News