×

வாவ்.. அச்சு அசல் சூர்யா மாதிரியே இருக்கும் வாலிபர் – வைரல் வீடியோ

Actor suriya tiktok video – நடிகர் சூர்யா போலவே இருக்கும் வாலிபரின் டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது டிக்டாக் வீடியோ மிகவும் பிரபலமடைந்து வருகிறது. சிறு வயது முதல் பெரியவர்கள் பலரும் டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யாவை போலவே இருக்கும் ஒரு வாலிபரின் டிக்டாக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Omgg!! He looks like
 
வாவ்.. அச்சு அசல் சூர்யா மாதிரியே இருக்கும் வாலிபர் – வைரல் வீடியோ

Actor suriya tiktok video – நடிகர் சூர்யா போலவே இருக்கும் வாலிபரின் டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது டிக்டாக் வீடியோ மிகவும் பிரபலமடைந்து வருகிறது. சிறு வயது முதல் பெரியவர்கள் பலரும் டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவை போலவே இருக்கும் ஒரு வாலிபரின் டிக்டாக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News