×

பெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி

Doctors found 2000 gallstones in women body – வயிற்று வலி என வந்த பெண்ணின் வயிற்றில் ஏராளமான கற்கள் இருந்த விவகாரம் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தாய்லாந்து நாட்டில் உள்ள நாங் காய் மகாணத்தில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நீண்ட நாட்களாக வயிற்றுவலி மற்றும் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டு வந்தார். எனவே, அவர் மருத்துவரிடம் சென்றார். அப்போது அவரின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவரின் வயிற்றில் ஏராளமான கற்கள் இருப்பதை
 
பெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி

Doctors found 2000 gallstones in women body – வயிற்று வலி என வந்த பெண்ணின் வயிற்றில் ஏராளமான கற்கள் இருந்த விவகாரம் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் உள்ள நாங் காய் மகாணத்தில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நீண்ட நாட்களாக வயிற்றுவலி மற்றும் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டு வந்தார். எனவே, அவர் மருத்துவரிடம் சென்றார்.

பெண்ணின் வயிற்றில் 2 ஆயிரம் கற்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி

அப்போது அவரின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவரின் வயிற்றில் ஏராளமான கற்கள் இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர். அதன்பின் அறுவை சிகிச்சை மூலம் அவரின் வயிற்றில் இருந்து மொத்தம் 1898 கற்களை வெளியே எடுத்தனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த மருத்துவர்கள் ‘அவரது உடலில் இவ்வளவு கற்கள் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உடலில் உள்ள அதிக கொழுப்பு காரணமாக அவரது வயிற்றில் கற்கள் உருவாகியிருக்கலாம். எனவே, அடிக்கடி கொழுப்பு சோதனைகளை எல்லோரும் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும்’ என தெரிவித்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News