×

நடிக்கும் போதே உயிரை விட்ட நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி

Actor Passed away – துபாயை சேர்ந்த மேடை நடிகர் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போது உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. துபாயில் வசித்து வந்தவர் மஞ்சுநாத் நாயுடு. இவருக்கு வயது 36. இவர் இந்தியாவை சேர்ந்தவர். இவர் பல மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமும் உண்டு. இவர் மேடையில் தோன்றினாலே பலரையும் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுவார். ஆனால் நேற்று அவர் நடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு
 
நடிக்கும் போதே உயிரை விட்ட நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி

Actor Passed away – துபாயை சேர்ந்த மேடை நடிகர் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போது உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

துபாயில் வசித்து வந்தவர் மஞ்சுநாத் நாயுடு. இவருக்கு வயது 36. இவர் இந்தியாவை சேர்ந்தவர். இவர் பல மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமும் உண்டு. இவர் மேடையில் தோன்றினாலே பலரையும் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுவார். ஆனால் நேற்று அவர் நடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார்.

நடிக்கும் போதே உயிரை விட்ட நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி

ஆனால், இதுவும் நாடகத்தின் ஒரு காட்சி நினைத்த ரசிகர்கள் அதையும் ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், சில நேரம் கழித்தே அவர் இறந்து விட்டார் என்பது தெரிய வந்தது. ரசிகர்களை சிரிக்க வைத்த மஞ்சுநாத் நாயுடு நேற்று கண்ணீரில் மூழ்கடித்து விட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News