×

புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசை – டாக்டர் என்ன செய்தார் தெரியுமா? வீடியோ பாருங்க.

புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசை மருத்துவர் நிறைவேற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனிடம் உன் கனவு ஆசை என்ன மருத்துவர் கேட்க, பேட்மேனை பார்க்க வேண்டும் என அவன் கூறியுள்ளான். அடுத்த நாளே மருத்துவர் பேட்மேன் போல் உடை அணிந்து மருத்துவமனைக்கு சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவனை கட்டியணைத்து சிறுவனின் ஆசையை நிறைவேற்றினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. Doctor asks
 
புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசை – டாக்டர் என்ன செய்தார் தெரியுமா? வீடியோ பாருங்க.

புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசை மருத்துவர் நிறைவேற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனிடம் உன் கனவு ஆசை என்ன மருத்துவர் கேட்க, பேட்மேனை பார்க்க வேண்டும் என அவன் கூறியுள்ளான்.

அடுத்த நாளே மருத்துவர் பேட்மேன் போல் உடை அணிந்து மருத்துவமனைக்கு சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவனை கட்டியணைத்து சிறுவனின் ஆசையை நிறைவேற்றினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News