×

சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை

உலகில் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையே குழந்தை பிறந்த சம்பவம் உலகமெங்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல நாடுகளில் ஓரின சேர்க்கையை அந்நாட்டு அரசுகள் அனுமதிக்கின்றனர். எனவே, ஆணும், ஆணும் அதேபோல் பெண்ணும், பெண்ணும் ஒன்றாய் வசித்து வருகின்றனர். ஆனால், அவர்களில் யாரும் குழந்தை பெற்றுகொண்டதில்லை. தற்போது அந்த அதிசயமும் நடந்துள்ளது. லண்டனில் உள்ள எசெக்ஸ் நகரில் கால்செஸ்டர் மாகாணம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் ஸ்மித் மற்றும் டோனா ஜாஸ்மின் ஒருவரும் ஓரினச்சேர்க்கையாளர்
 
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை

உலகில் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையே குழந்தை பிறந்த சம்பவம் உலகமெங்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பல நாடுகளில் ஓரின சேர்க்கையை அந்நாட்டு அரசுகள் அனுமதிக்கின்றனர். எனவே, ஆணும், ஆணும் அதேபோல் பெண்ணும், பெண்ணும் ஒன்றாய் வசித்து வருகின்றனர். ஆனால், அவர்களில் யாரும் குழந்தை பெற்றுகொண்டதில்லை. தற்போது அந்த அதிசயமும் நடந்துள்ளது.

லண்டனில் உள்ள எசெக்ஸ் நகரில் கால்செஸ்டர் மாகாணம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் ஸ்மித் மற்றும் டோனா ஜாஸ்மின் ஒருவரும் ஓரினச்சேர்க்கையாளர் ஆவர். இவர்கள் இருவருக்கும் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை உண்டானது. எனவே, மருத்துவர்களிடம் ஆலோசித்தனர்.

அதன்படி ஒரு ஆணிடம் விந்தனுவை நன்கொடையாக பெற்று டோனாவின் கருப்பைக்குள் 18 மணி நேரம் வைத்திருந்தனர். அதன்பின் அதை மீண்டும் எடுத்து ஜாஸ்மினின் கருப்பைக்குள் செலுத்தினர். தற்போது ஜாஸ்மின் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது மருத்துவ உலகில் சாதனையாக கருதப்படுகிறது.

இரண்டு பெண் ஓரின சேர்க்கையாளர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது உலகில் இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News