×

எடப்பாடி அறிமுகப்படுத்திய எலக்ட்ரிக் கார் மாடல் – வெடித்து சிதறிய சம்பவம் !

சமீபகாலமாக சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாக எலெக்ட்ரிக் கார்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் ஹூண்டாய் கோனா மாடல் எலெக்ட்ரானிக் காரைப் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கேரேஜில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. எலக்ட்ரிக் சார்ஜ் முறைகளில் ஏற்பட்ட மின்கசிவினால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் பற்றிய சுவாரசியமான மற்றொரு தகவல் என்னவென்றால் சமீபத்தில்தான் இந்த காரை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும்
 
எடப்பாடி அறிமுகப்படுத்திய எலக்ட்ரிக் கார் மாடல் – வெடித்து சிதறிய சம்பவம் !

சமீபகாலமாக சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாக எலெக்ட்ரிக் கார்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் ஹூண்டாய் கோனா மாடல் எலெக்ட்ரானிக் காரைப் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கேரேஜில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. எலக்ட்ரிக் சார்ஜ் முறைகளில் ஏற்பட்ட மின்கசிவினால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கார் பற்றிய சுவாரசியமான மற்றொரு தகவல் என்னவென்றால் சமீபத்தில்தான் இந்த காரை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் விதமாக சில நாட்களுக்கு முன் கொடியசைத்து இந்த காரில் பயணத்தை மேற்கொண்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News