×

பாட்டுப்பாடி ஓட்டு கேட்கும் நம்மூர் கலாச்சாரத்தில் மலேசியா

மலேசியாவின் செலங்கூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இங்கு பகதான் ஹர்பான் என்ற கட்சி கூட்டணி என்ற கட்சி போட்டி இடுகிறது. அவருக்கு ஆதரவாக முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் பிரச்சாரம் செய்து வருகிறார். தேசா மந்திர் என்ற பகுதியில் இந்திய கலாச்சார இரவு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் எம்.ஜி.ஆர் வேடமணிந்து ஒருவர் ஓட்டு கேட்டு நடனமாடினார். இதை பார்த்த முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராஹிம் தானும் அந்தப்பாடலுக்கு குத்தாட்டம் போட்டு நடனமாடினார். அன்வர் இப்ராஹிம்
 
பாட்டுப்பாடி  ஓட்டு கேட்கும் நம்மூர் கலாச்சாரத்தில் மலேசியா

மலேசியாவின் செலங்கூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இங்கு பகதான் ஹர்பான் என்ற கட்சி கூட்டணி என்ற கட்சி போட்டி இடுகிறது. அவருக்கு ஆதரவாக முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தேசா மந்திர் என்ற பகுதியில் இந்திய கலாச்சார இரவு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் எம்.ஜி.ஆர் வேடமணிந்து ஒருவர் ஓட்டு கேட்டு நடனமாடினார். இதை பார்த்த முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராஹிம் தானும் அந்தப்பாடலுக்கு குத்தாட்டம் போட்டு நடனமாடினார்.

அன்வர் இப்ராஹிம் நடனமாடியது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

From around the web

Trending Videos

Tamilnadu News