×

பால்கனியில் உல்லாசம், மதி மயக்கிய மோகம்; நிர்வாணமாக இறந்த இளம்பெண்!

உற்சாக மிகுதியில் 9வது மாடி பால்கனியில் உடலுறவு கொண்ட காதல் ஜோடி நிலை தடுமாறி விழுந்ததில் இளம் பெண் உயிரிந்தார். ரஷ்யாவில் நண்பரின் பார்ட்டியில் கலந்துக்கொண்ட இளம் காதல் ஜோடி, உற்சாக மிகுதியில் தனிமை தேடி 9வது மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு மோகம் மதியை மயக்கி 9வது மாடி பால்கனியில் இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். அப்பொது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இளம் ஜோடி பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர். இதில் அந்த இளம் பெண்
 
பால்கனியில் உல்லாசம், மதி மயக்கிய மோகம்; நிர்வாணமாக இறந்த இளம்பெண்!

உற்சாக மிகுதியில் 9வது மாடி பால்கனியில் உடலுறவு கொண்ட காதல் ஜோடி நிலை தடுமாறி விழுந்ததில் இளம் பெண் உயிரிந்தார்.

ரஷ்யாவில் நண்பரின் பார்ட்டியில் கலந்துக்கொண்ட இளம் காதல் ஜோடி, உற்சாக மிகுதியில் தனிமை தேடி 9வது மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு மோகம் மதியை மயக்கி 9வது மாடி பால்கனியில் இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர்.

அப்பொது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இளம் ஜோடி பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர். இதில் அந்த இளம் பெண் விழுந்த வேகத்தில் மரணமடைந்துள்ளார். பெண்ணின் ஆண் நண்பர் உயிருக்கும் போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதில் அந்த பெண் நிர்வாணமாக மாடியில் இருந்து வந்து விழுந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த இளைஞன் உயிர் பிழைத்தால் மட்டுமே முழுமையான தகவல் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News