×

நோயாளிகளை நிர்வாண வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய நர்ஸ்…

Nurse Arrest – மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து தனது காதலனுக்கு அனுப்பி வந்த நர்ஸ் மீது 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சிலவெனியா பகுதில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஆஸ்லி ஆன் ஸ்மித் என்கிற நர்ஸ் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். குறைந்தது 17 நோயாளிகளின் புகைப்படங்களை எடுத்து தனது ஆண் நண்பருக்கு அவர் அனுப்பி வந்துள்ளார். பெரும்பாலும் வயதான நோயாளிகளை
 
நோயாளிகளை நிர்வாண வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய நர்ஸ்…

Nurse Arrest – மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து தனது காதலனுக்கு அனுப்பி வந்த நர்ஸ் மீது 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சிலவெனியா பகுதில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஆஸ்லி ஆன் ஸ்மித் என்கிற நர்ஸ் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். குறைந்தது 17 நோயாளிகளின் புகைப்படங்களை எடுத்து தனது ஆண் நண்பருக்கு அவர் அனுப்பி வந்துள்ளார்.

பெரும்பாலும் வயதான நோயாளிகளை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். அதேபோல், சிகிச்சைக்கு வந்த குழந்தைகளையும் ஆபாச புகைப்படம் எடுத்து அவர் தனது காதலனுக்கு அனுப்பி வந்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது வெளியே கசிய போலீசார் ஸ்மித்தை கைது செய்துள்ளனர். மேலும், அவரது செல்போனையும் பறிமுதல் செய்துள்ளனர். அதில், 2 வயது சிறுமியின் புகைப்படத்தை கூட அவர் எடுத்து வைத்திருந்தது போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர் மீது 30 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News