அந்த பொண்ணு இப்பவும் என் நினைப்புல... ரியல் லைஃப் ஜானு குறித்து உருகிய விஜய் சேதுபதி!

by பிரஜன் |
vijay sethupathi dp
X

vijay sethupathi dp

தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நட்சத்திரமாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான விஜய் சேதுபதி பீட்சா படத்தின் மூலம் பிரபலமானார்.

மேலும், அவரது திரைவாழ்க்கையை மாற்றிய திரைப்படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். அதன் பிறகு நானும் ரௌடி தான், சேதுபதி , தர்மதுரை 96 போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்நிலையில் 96 படத்தை போன்றே தன்னுடைய ரியல் லைப்பிலும் ஒரு இருந்ததாக தனது பிளாஷ்பேக்கை கூறி உருகியுள்ளார்.

அந்த பேட்டியில், நான் பள்ளியில் படிக்கும்போதும் என்னுடன் படித்த ஒரு பொண்ணை 4 ஆண்டுகளாக சைட் அடித்து வந்தேன். அது ஆனால், அது அவங்களுக்கே தெரியாது. முன்பெல்லாம் மீண்டும் ஒரு முறை அவளை பார்த்திடணும்னு நெஞ்சிருக்கேன்.

janu 1

janu 1

இதையும் படியுங்கள்: ப்ப்பா…நாள்முழுக்க பாத்துக்கிட்டே இருக்கலாம்!…ஓவர்டோஸ் அழகில் விக்ரம் பட நடிகை….

ஆனால், இப்போ பார்க்கவே கூடாதுனு நினைக்குறேன். காரணம் அவங்கள நினத்தேலே ஸ்கூல் யூனிபார்ம்ல நடந்து போறமாதிரி இமாஜினேஷன் வரும் அது அழிக்க வேண்டாம். அது அப்படியே இருக்கட்டும் என தன் ஜானுவை குறித்து உருகியுள்ளார்.

Next Story